மறுதலிப்பு
இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியாக இருப்பதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ள பட்ட போதிலும், இந்த தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எந்த செயல்பாட்டின் விளைவுகளால் தனிநபருக்கு நேரும் இழப்புக்கும் பாதிப்புக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. எனினும் இதில் ஏதாவது தவறுகள்/விடுப்படுதல்கள் இருந்தால் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் தகுந்த திருத்தங்கள் செய்ய கடமைப்பட்டுள்ளது.